Quizzes for understanding Quran - அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? (47 :24)


அஸ்ஸலாமு அலைக்கும் 

அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்க வேண்டாமா? (47 :24)

        அல் குர்ஆன் ஆயத்துகளை அதன் அர்த்தம் உணர்ந்து ஓதுவதற்கு  ஆர்வமூட்ட வேண்டி இந்த போட்டிகள் வடிவமைக்கப் பட்டுள்ளன. 
           அல் குர்ஆனை பொருளறிந்து ஓதியவுடன் அந்த ஆயத்துகளுக்கான போட்டியை open செய்து கேள்விகளுக்கான சரியான விடையை தேர்ந்தெடுத்து submit செய்யவும். 
        View Result மூலம் உங்கள் மதிப்பெண்கள் மற்றும் சரியான விடையை பார்க்கலாம் .  
        உங்கள் மதிப்பெண்கள் உங்களைத் தவிர மற்ற யாருக்கும் தெரியாது.
        ஒருவரே பலமுறை முயற்சி செயயலாம் .



















Comments

Popular posts from this blog

Quizzes for Quran Vocabulary knowledge - நிச்சயமாக, இக் குர்ஆனை எளிதாக்கி வைத்திருக்கின்றோம்.( Quran 54: 17)